Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 15 AUG 1933
இறப்பு 14 JUN 2025
திருமதி காமாட்சிப்பிள்ளை நடராஜா
வயது 91
திருமதி காமாட்சிப்பிள்ளை நடராஜா 1933 - 2025 அனலைதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், அராலி, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட காமாட்சிப்பிள்ளை நடராஜா அவர்கள் 14-06-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வநாதர் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சுப்பிரமணியம் நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், கருணாகரன் மற்றும் பரஞ்சோதிநாதன், உமாதேவி, கேசவநாதன், விசுவநாதன், மகாதேவன், பரிமளாதேவி, பூமாதேவி, கௌசலாதேவி, கிருஸ்ணபாலன்(Krish) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற கோபாலபிள்ளை மற்றும் தனபாக்கியம், திருநயனி, நாகராஜா, நந்தகுமாரி, விமலாதேவி, சாந்தினி, ஜெயஸ்ரீ, பாலகுமார், தர்மராஜா, ஜனார்த்தனி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, கற்பகம், நவரத்தினம் மற்றும் கமலாம்பிகை, சின்னம்மா, தவமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சின்னம்மா, சுந்தரம்பிள்ளை, கந்தையா, சண்முகலிங்கம், தம்பிராசா மற்றும் தயாபராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான விசுவநாதர், நவரட்ணம், தில்லையம்பலம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

யாழினி- அனகன், யசிந்தன் - நிவேதா , யாமினி - ராஜதீபன், சாளினி- அதர்சன், சுபாஜினி- விஜயபாஸ்கர், சுபகேஸ், பிரகாஸ் - அமுதினி, பிரதாபன் - சிவமெதுரா, உமாராஜ் - லேனா, நிருபா - அலன், சஸ்கியா - ஜொகானேஸ், டினோஜா - அபிரன், டிவிஜா, சாய்ரன், றகுன் - இலக்கியா, றகுனியா, சஞ்சய், றுபிசன், றுபிசனா - யதுசன், பிரியா - அகிலன், பிரவின் - நிவேதா, அபிஷிந்த் - கஸ்தூரி, விபிஷினி - கோகுல்சாந், அஸ்வின், அஸ்மிரா, ரவின், மயூரீக்கா, சஜின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

மீனுகா, அக்சிதா, நிதுரா, அமீரா, தாரா, ஆஷ்ரியா, நிலா, ஆதி, அஞ்சனா, அர்ஜுனா, மகாரா, லியோனாட், மாயா, சோபியா, ஏஷான், நீலா, நவீன், மீனா, நேகா, நோரா, மித்ரா, கைரோ, ஜெயன், டேவா, டியா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

21 Jun 2025 Live Link:- Click Here
22 Jun 2025 Live Link:- Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பரஞ்சோதிநாதன்(நாதன்) - மகன்
கேசவநாதன்(கேசவன்) - மகன்
விசுவநாதன்(விசுவன்) - மகன்
மகாதேவன்(தேவன்) - மகன்
கிருஸ்ணபாலன்(அப்பன்) - மகன்
தனபாக்கியம் - மருமகள்
நாகராஜா(இந்திரன்) - மருமகன்
ஜெயஸ்ரீ - மருமகன்
பாலகுமார்(பாலா) - மருமகன்
தர்மராஜா(தர்மா) - மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices