Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 25 MAY 1937
இறப்பு 11 FEB 2022
அமரர் காமாட்சி அண்ணாமலை (கிளாரா)
ஓய்வுபெற்ற மருத்துவ தாதி - Green Hospital Manipay
வயது 84
அமரர் காமாட்சி அண்ணாமலை 1937 - 2022 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட காமாட்சி அண்ணாமலை அவர்கள் 11-02-2022 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அண்ணாமலை சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற மாணிக்கம் மற்றும் நாகம்மா, யோகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான அன்னம்மா, பரராஜசிங்கம், மார்க்கண்டு ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிவபாலன்(நந்தினி), தவபாலன், றஜனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சறோஜா, சிவகுமார், பவானி, கெளரி, ரஞ்சனி, உதயகுமார், காலஞ்சென்ற சந்திரகுமார் ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,

கெளரி தேவி, யோகராணி, டயனீஸ்வரன், சுகுணேஸ்வரன், குகனேஸ்வரன், சியாமளா ஆகியோரின் பெரிய தாயாரும்,

காலஞ்சென்ற பாலச்சந்திரன் மற்றும் றூபிதேவி, ஆனந்தராஜா, கந்தராஜா, புவனேந்திரன், பத்மறூபி, மதியழகன், கணேசலிங்கம், சிவதர்சினி, கெளசலா, நந்தகுமாரி, துஸ்யந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வர்சிகா, வினோஜ், தர்சிகா, தனுசன், இராகுல், பிறேம் ராஜேஸ், பிறேம் றாஜீவ், பிறேம் தீபன், சந்தீனா, சந்தீன், சிவனுஜா, யுகன், சந்துரு, சயந்தன், ஆர்த்திகா, பிரேமச்சந்திரன், சஜீத், சஜீபன், சரணிகா, தர்மிஷா, றதுஷன், மதுஷா, திரிஷா, சஜீனா, அபேர்ணா, கிசோனா, கிசோர், சைலா, அபிஷன், யநுஷன், அனுஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 15-02-2022 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 9:00 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு மு.ப 10:00 மணியளவில் புனித அந்தோனியார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித அந்தோனியார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நாகம்மா - சகோதரி
யோகம்மா - சகோதரி
சறோஜா - பெறாமகள்
கெளரி - பெறாமகள்

கண்ணீர் அஞ்சலிகள்