
அமரர் கமலோஜினி தேவராஜா
வயது 84
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kamalojini Thevarajah
1936 -
2020

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு, முதலில் எமது அஞ்சலிகளைச் செலுத்துகின்றோம். மேலும் நாம் நளா, சுபா ஆகியோருடன் பாடசாலைக் காலங்களில் பயணித்தவர்கள். அவ்வகையில் தாமதமானாலும் எமது கண்ணீர் அஞ்சலிகளைச் செலுத்துகின்றோம். அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஆண்டவரைப் பிரார்த்தித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி! யாழ். பருத்தித்துறை மெ. பெ. உ. பாடசாலை - பழைய மாணவர் சங்கம் – நோர்வே J/Methodist Girls’ High School - Past Pupils Association - Norway Valarmathy – Norway –
Write Tribute
My Deepest !