1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கமலோஜினி தேவராஜா
வயது 84
Tribute
39
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வல்வையைப் பிறப்பிடமாகவும், தொண்டைமானாறு, கொழும்பு - 9 ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கமலோஜினி தேவராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா!
ஆண்டொன்று ஆனதம்மா இன்று!
ஈன்றெம்மைப் பெற்றவளே!
உனை இழந்து! உமைப் பிரிந்தோம்!
பல நாள் ஊணுறக்கம் மறந்தோம்!
அழுதழுது தேடுதம்மா
எம் விழிகள் உங்களைக் காண்பதற்கு
ஒருமுறை வருவீர்களோ!
உங்கள் திருமுகம் காண்பதற்கு
அழுத விழிகளுக்கு ஆறுதல் தருவீர்களோ!
எமைப் பிரிந்தவளே! ஏன் எமைப் பிரிந்தாய்!
ஐயமில்லை! ஒன்று இரண்டு ஏன்
ஓராயிரம் ஆண்டுகள் கடந்தாலும்
உமை மறவோம் உங்கள்
நினைவுகளைச் சுமந்து வாழ்வோம்!
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
My Deepest !