Clicky

தோற்றம் 23 JAN 1932
மறைவு 29 JUL 2024
திருமதி கமலேஸ்வரி சோமசுந்தரம் 1932 - 2024 திருகோணமலை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mrs Kamaleswary Somasundaram
1932 - 2024

எங்கள் அத்தை உங்களை என்னால் மறக்க முடியாது நீங்கள் கதைத்தது அவ்வளவும் எனது வாழ்க்கையில் மறக்க முடியாதவை அத்தை நீங்கள் எப்போதும் நல்லவற்றைத்தான் சொல்லிதந்தீர்கள் உங்கள் மறைவு எனக்கு பெரும் துயரத்தைதந்துள்ளது அத்தை உங்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டிக்கொள்கின்றேன் ??

Write Tribute