Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 23 JAN 1932
மறைவு 29 JUL 2024
திருமதி கமலேஸ்வரி சோமசுந்தரம் 1932 - 2024 திருகோணமலை, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், யாழ். கொட்டடி, சுண்டிக்குளி, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கமலேஸ்வரி சோமசுந்தரம் அவர்கள் 29-07-2024 திங்கட்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முருகுப்பிள்ளை அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை(பழக்கடை வர்த்தகர்) விசாலாட்சி தம்பதிகளின் பெறாமகளும்,

காலஞ்சென்ற சோமசுந்தரம்(யாழ் பிரபல வர்த்தகர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற மகேஸ்வரன்(மகேஸ்- பிரான்ஸ்) மற்றும் மனோகரன்(மணி- Petta Essence House Colombo),பிரான்ஸைச் சேர்ந்த மகேந்திரன்(அண்ணாச்சி), புவனராணி(ராணி), விமலராணி(விமலா), விஜயகுமார்(குமார்), ஜெயகுமார்(ஜெயா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவபுஸ்பம், காலஞ்சென்ற ராஜினி மற்றும் அமிர்தகௌரி, கேதீஸ்வரன், திருநாவுக்கரசு, ஶ்ரீகௌரி, சசிலதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, ஜெகதீஸ்வரி, Dr.நடராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான நாகம்மா, செல்லாச்சி, சுப்பிரமணியம், இராசரெத்தினம் மற்றும் மதனிகா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அர்ச்சனா - நிஷாந்தன், வைஷ்ணவி - காஜானன், விதுஷன், லாவண்யா, சிந்துஜா, லக்‌ஷன், பிரவீன்(போல்), நிவேதா, நிவேதன், நிலோஷன், மயூரன், மதுஷன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

சுவஸ்திகா - லோகுதாஸ், சுகதர்சிகா, சுஜாந், கீர்த்திகா - ஜீவகரன், கிரிஷாந், கௌசிகா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

நிவேன், கம்சி, கவீன், ஆதிரா, நிர்த்தனா, சௌமினா, கபிஷன், ஹரிஷன் ஆகியோரின் அருமைப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-08-2024 திங்கட்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் ஜெயரட்னா மலர்ச்சாலை 2B, Elvitigala Mawathe, கொழும்பு . 08 எனும் முகவரியில் நடைபெற்று, பின்னர் பி.ப 01:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மணி - மகன்
மகேஸ் - சிவபுஸ்பம் - மருமகள்
இந்திரன் - மகன்
ராணி - கேதீஸ் - மகள்
விமலா - திருநா - மகள்
குமார் - மகன்
ஜெயா - மகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Our deepest condolences By Kutte Family from UK

RIPBOOK Florist
United Kingdom 3 months ago

Photos