1ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு
28 SEP 1925
இறப்பு
13 JAN 2021
-
28 SEP 1925 - 13 JAN 2021 (95 வயது)
-
பிறந்த இடம் : கோண்டாவில், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Toronto, Canada
Tribute
44
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கோண்டாவில் செருக்கைப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கமலேஸ்வரி சேனாதிராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புக்கு வரைவிலக்கணம் எது
ஆழ்ந்தபோது கண்முன்னே
அம்மாவின் பாசநினைவுகள் தான்!
தாங்கிப் பிடிக்கின்றன மனதை!
எண்ணங்களும் செயல்களும் நீங்களாக
கண்களை மூடி காட்சிப்படுத்தி
கனவுகளில் காணுகிறேன்
இனிய தாயாக இல்லறத்தில்
வாழ்ந்தீர்கள் அம்மா!
ஆயிரம் நிலவுகள் வாழ்வில்
வந்து மறைந்தாலும் ஒற்றைச் சூரியனாய்
பிரகாசித்தீர்கள் அம்மா!
ஆண்டு ஒன்று சென்றாலும்
ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல சென்றாலும்
ஆறாது ஆறாது நினைவுகள்!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
கோண்டாவில், Sri Lanka பிறந்த இடம்
-
Toronto, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
மரண அறிவித்தல்
Sat, 16 Jan, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
Wed, 10 Jan, 2024
Request Contact ( )

அமரர் கமலேஸ்வரி சேனாதிராசா
1925 -
2021
கோண்டாவில், Sri Lanka
Dear Baby Periyamma, Hard to believe it has been an year, but for us you are still living. Love, Bharathan