Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 28 SEP 1925
இறப்பு 13 JAN 2021
அமரர் கமலேஸ்வரி சேனாதிராசா
வயது 95
அமரர் கமலேஸ்வரி சேனாதிராசா 1925 - 2021 கோண்டாவில், Sri Lanka Sri Lanka
Tribute 44 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். கோண்டாவில் செருக்கைப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட கமலேஸ்வரி சேனாதிராசா அவர்கள் 13-01-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், சின்னப்பு, பொன்னு தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சின்னப்பு சேனாதிராசா(ஓய்வுபெற்ற தலைமை கணக்காளர்- குட்டியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயதேவி(லண்டன்), ஸ்ரீஜெயநாதன்(கனடா), கமலாசனி(லண்டன்), காலஞ்சென்ற கமலராணி(கனடா), டாக்டர் மதனலோசனி(லண்டன்), டாக்டர் சுகந்தினி(நியூயேர்சி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற கணேசலிங்கம்(லண்டன்), பாலசுந்தரம்(லண்டன்), பாக்கியநாதன்(கனடா), Dr.சதானந்தன்(லண்டன்), உமாகாந்தன்(நியூயேர்சி), கமலாதேவி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான மகாதேவன், நாகேஸ்வரி, கணேசபிள்ளை, கனகசுந்தரி மற்றும்  சண்முகநாதன்(கனடா), காலஞ்சென்ற சண்முகரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, சின்னத்தம்பி, டாக்டர். ஞானசுந்தரம், ஜெயலட்சுமி மற்றும் சாந்தநாயகி(கொழும்பு), ஜீவா(வவுனியா), காலஞ்சென்ற கனகசபாபதி- பொன்னம்மா, காலஞ்சென்ற சுப்பிரமணியம்- நாகரெத்தினம், காலஞ்சென்ற கண்மணி- பொன்னப்பா  ஆகியோரின் அன்பு மைத்துனியும், 

உஷா(தரன்), அருணன், ஆரணி(அடம்), இந்திரன், அனுஷா, அர்ச்சனா(உமாசுதன்), அகிலன், கீதா(கஜன்), அனிற்றா, குகன் மற்றும் கணன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ரோகான், எலா, தேவன், லோகன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    

அன்னாரின் இறுதிநிகழ்வுகள் Covid 10 சூழ்நிலை காரணமாக சுகாதார சட்டநடை முறைகளுக்கு அமைய மட்டுப்படுத்தப்பட்டவர்களுடன் மட்டுமே இடம்பெறும்.

Mrs. Kamaleswary Senathirajah from Serukaipulam, Kondavil passed away peacefully at the age of 95 on January 13, 2021 in Toronto, Canada

She was the beloved wife of the late Sinnappu Senathirajah, known as Kuttiyar(Retired Chief Accountant).

She was the beloved daughter of the late Kandiah and Sivakamipillai and beloved daughter-in-law of the late Sinnappu and Ponnu. 

She will be missed by her family and friends, especially her children Jeyadevi(UK), Srijeyanathan(Canada), Kamalasani(UK), late Kamalaranee(Canada), Dr. Mathanalosani(UK) and Dr. Suganthini(US).

She was the ever- loving mother-in-law of the late Ganeshalingam, Kamaladevy, Balasundaram, Packianathan, Dr. Sathananthan and Umakanthan.

She was the beloved sister of late Mahadevan, late Nageswari, late Ganeshapillai, late Kanagasunthari, Shanmuganathan (Canada), late Shanmugaratnam.

Loving sister-in-law of the late Saraswathi, late Sinnathamby, late Dr.Gnanasunderam, late Jayalakshmi, Shanthanayaki (Colombo) and Jeeva (Vavuniya), late Kanagasapapathi – Ponnamma, late Subramaniam – Nagaratnam, and late Kanmani – Ponnappa. 

She was the proud and adored grandmother of Usha- Tharan, Arunan, Ahrani- Adam, Indran, Anusha, Archana- Umasuthan, Ahilan- Courtney, Geeta- Gajan, Anita, Kuhan and Ghanan.

Her legacy will live on in her great- grandchildren Rohan and Ella, who reside in the UK and Devin and Logan, in Canada. 

This notice is provided for all family and friends.     

Due to COVID-19 restrictions, there will be a private visitation, service, and cremation with immediate family members only held on January 19th, 2021.


தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices