Clicky

பிறப்பு 22 MAY 1969
இறப்பு 16 OCT 2024
அமரர் கமலேஸ்வரி பரமேஸ்வரன்
வயது 55
அமரர் கமலேஸ்வரி பரமேஸ்வரன் 1969 - 2024 சண்டிலிப்பாய், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

அன்னக்கா குடும்பம் 23 OCT 2024 Norway

மரணம் எல்லோருக்கும் ஆனதே தெரிந்தும் மனம் ஏற்க மறுக்கிறது அனல் அள்ளிக் கொட்டியது போல் நெஞ்சம் ரணம் தாங்காது துடிக்கிறது அன்பினால் இறுகப்பற்றி அனைவரதும் நினைவில் நீங்காது நின்றாய் இறைவனை நீ இறுகப்பற்ற எங்களை நீ ஏன் பிரிந்தாய் மகளே சகோதரியே உன் ஆத்ம சாந்திக்கு ஆண்டவனை வேண்டுகிறோம்

Tributes