Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 22 MAY 1969
இறப்பு 16 OCT 2024
திருமதி கமலேஸ்வரி பரமேஸ்வரன்
வயது 55
திருமதி கமலேஸ்வரி பரமேஸ்வரன் 1969 - 2024 சண்டிலிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 28 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Solingen, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கமலேஸ்வரி பரமேஸ்வரன் அவர்கள் 16-10-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ராமநாதன் நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நவரத்தினம், கெங்காலட்சுமி(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பரமேஸ்வரன் நவரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

லக்‌ஷிகா, அபிரா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சண்முகநாதன், ஸ்ரீகாந்த்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தவமணி(இலங்கை), வசந்தினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கோவிநாத்(இலங்கை), கோபிகா(இலங்கை), வேணுகாந்த்(இலங்கை), ஜெயகாந்த்(இலங்கை) ஆகியோரின் அன்பு அத்தையும்,

லோகேஸ்வரன்(கனடா), கருணேஸ்வரன்(ஜேர்மனி), திருக்கேதீஸ்வரன்(சுவிஸ்), வசந்தகுமாரன்(கனடா), மதியழகன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தாமரைச்செல்வி(கனடா), மங்களராணி(ஜேர்மனி), கௌசலா(சுவிஸ்), கலா​​(கனடா), ரேவதி(கனடா) ஆகியோரின் அன்புச் மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அருள் - மைத்துனர்
சுரேஷ் - மைத்துனர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Our deepest condolences for my brother and family. Mathialagan Brother in law-Canada

RIPBOOK Florist
Canada 2 months ago
F
L
O
W
E
R

Flower Sent

Our Heartfelt Condolences to Kamalesh Acca family! "May her soul Rest in Peace" From: Kannan, Tharani & Family (USA)

Tharani USA
Canada 2 months ago

கண்ணீர் அஞ்சலிகள்

Photos