Clicky

பிறப்பு 11 JUN 1937
இறப்பு 20 MAY 2023
அமரர் கமலேஸ்வரி விசாகப்பெருமாள்
வயது 85
அமரர் கமலேஸ்வரி விசாகப்பெருமாள் 1937 - 2023 தெல்லிப்பழை வீமன்காமம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kamaleswary Visagapperumal
1937 - 2023

எப்பொழுதும் ஒரு புன்முறுவலுடனேயே எல்லோருடனும் உரையாடுவார், மிகவும் அமைதியாக யாருடனும், குறிப்பாக உறவினருடன் அவர்களை அன்பாக உபசரித்துப் பழகுவார். அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவன் அருள்புரிய பிரார்த்திப்போம்.

Tribute by
Pathmanathan Nirmala family
machchaal cousin
Australia
Write Tribute