மரண அறிவித்தல்

அமரர் கமலேஸ்வரி விசாகப்பெருமாள்
வயது 85

அமரர் கமலேஸ்வரி விசாகப்பெருமாள்
1937 -
2023
தெல்லிப்பழை வீமன்காமம், Sri Lanka
Sri Lanka
Tribute
8
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். தெல்லிப்பழை வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், கனடா London ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கமலேஸ்வரி விசாகப்பெருமாள் அவர்கள் 20-05-2023 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகம்மா பொன்னம்பலம் தம்பதிகளின் அன்பு மகளும், பொன்னம்மா தம்பையா தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற விசாகப்பெருமாள் அவர்களின் மனைவியும்,
காலஞ்சென்ற பாலசுந்தரம் அவர்களின் பாசமிகு சகோதரியும்,
பத்மாவதி அவர்களின் மைத்துனியும்,
துளசி, பதுமநிதி, மணிவண்ணன் ஆகியோரின் தாயாரும்,
சகஜாநந்தன், குணசிங்கம், சுதர்ஷி ஆகியோரின் மாமியாரும்,
ஆரணி, மதுசூதன் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Wednesday, 24 May 2023 5:00 PM - 9:00 PM
பார்வைக்கு
Get Direction
- Thursday, 25 May 2023 9:30 AM - 10:30 AM
கிரியை
Get Direction
- Thursday, 25 May 2023 10:30 AM - 12:30 PM
தொடர்புகளுக்கு
மணிவண்ணன் - மகன்
- Contact Request Details
பதுமநிதி - மகள்
- Contact Request Details
துளசி - மகள்
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
F
L
O
W
E
R
L
O
W
E
R
Flower Sent
By Kamalanayani Sivananthan Family.
RIPBOOK Florist
Canada
1 year ago
Accept our deepest sympathies on your great loss. May her good soul RIP.