1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கமலேஸ்வரி கந்தசாமி
வயது 80
Tribute
8
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.
கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். நவாலி, மானிப்பாய் சங்குவேலி, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்டிருந்த கமலேஸ்வரி கந்தசாமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி
ஓர் வருடங்கள் போனாலும்
மெளனமாக எனக்குள்ளே
என் மனசு அழுவதை
நீங்கள் உணர்வீர்கள் உணர்ந்து
கொண்டேயிருப்பீர்கள் !
உங்களுடன் வாழ்ந்த நிமிடங்கள்
எங்கள் வாழ்வில் சுடர்விடும்
ஒளியாய் மலர்கின்றன சிந்தை
குளிர சிரிப்பொலி ஒலிக்கும்
அன்பு வதனம் எங்கே?
உங்களுக்கு நிகர் வேறு யாரம்மா?
ஓர் வருடம் விரைந்தே போனதம்மா
நீங்கள் எங்களுடன் வாழ்வதாய்
நினைத்தே நாம் வாழ்கின்றோம்
எத்தனை ஆண்டுகள் சென்றாலும்
எம் நெஞ்சை விட்டு அகலாது
உங்கள் நினைவுகள்!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
We miss you Ammamma