
அமரர் கமலாவதி தங்கராசா
வயது 87
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Kamalawathy Thangarajah
1933 -
2021
சாதாரண மழையில் நனைந்து வீட்டிற்கு வந்தாலே வீட்டில் உள்ளவங்க எல்லாரும் நம்மை திட்டித் தீர்க்கும் போது மழையையே திட்டும் ஒரே உறவண்ணா அது அம்மா தான். காலத்தின் கட்டாயம் என்றாலும் ஈடு இணையில்லா இழப்பே.. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம். இராவணா 85

Write Tribute