
முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கமலாவதி தங்கராசா அவர்கள் 26-02-2021 அன்று கனடா Ottawa இல் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற இளையதம்பி தங்கராசா அவர்களின் பாசமிகு மனைவியும்,
யசோதரன்(நோர்வே), சுமதி(கனடா), பாமதி(இலங்கை), ஸ்ரீமதி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நர்மதா(நோர்வே), சுதர்ஷனகுமார்(கனடா), குமாரராஜா(இலங்கை), ரவீந்திரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கனகம்மா, பொன்னம்மா, குழந்தைவடிவேல், கணேசன் மற்றும் கண்மணி, திலகவதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சண்முகராஜா கமலாம்பிகை தம்பதிகள், வாமதேவன் கமலலோஜினி தம்பதிகள், தியாகராசா சிவனேஸ்வரி தம்பதிகள், வாமதேவன் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்புச் சம்மந்தியும்,
நிவேதா, கௌதம், கிஷோர், கோகுல், கபிசயன், ஹரிஸ்ணவி, அபிலன், அஸ்வின், ஆரபி ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: http://www.livememorialservice...