Clicky

பிறப்பு 15 APR 1967
இறப்பு 24 MAY 2022
அமரர் கமலவதனி சுந்தர்ராஜ்
வயது 55
அமரர் கமலவதனி சுந்தர்ராஜ் 1967 - 2022 நயினாதீவு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பின் உறவின் சகோதரி அமர்ர் திருமதி கமலவதனி சுந்தர்ராஜ் அவர்களின் மறைவையிட்டு எமது ஆழ்ந்த கவலையையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரின் ஆத்மா நற்சாந்தி பெற இறைவனை வேண்டுகின்றோம் ஓம்சாந்தி பிரிவுத் துயரில் பங்கு கொள்ளும் பால. கெங்காதரன்@ குடும்பத்தினர் சுவிஸ்.
Write Tribute