மரண அறிவித்தல்

அமரர் கமலவதனி சுந்தர்ராஜ்
வயது 55

அமரர் கமலவதனி சுந்தர்ராஜ்
1967 -
2022
நயினாதீவு 7ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
23
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட கமலவதனி சுந்தர்ராஜ் அவர்கள் 24-05-2022 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காரைநகர் நீலிப்பந்தனையைச் சேர்ந்த காலஞ்சென்ற சுப்பிரமணியம், இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சுந்தர்ராஜ் அவர்களின் அன்புத் துணைவியும்,
விகாசன் அவர்களின் பாசமிகு தாயாரும்,
கருணாநிதி, கமலபூஷணி, கமலவேணி(கனடா), சத்தியவாணி(இலங்கை) ஆகியோரின் அருமைச் சகோதரியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Monday, 30 May 2022 5:30 PM - 8:00 PM
கிரியை
Get Direction
- Wednesday, 01 Jun 2022 9:30 AM - 11:30 AM
தகனம்
Get Direction
- Wednesday, 01 Jun 2022 12:00 PM
தொடர்புகளுக்கு
சுந்தர்ராஜ் - கணவர்
- Contact Request Details
கருணாநிதி - சகோதரன்
- Contact Request Details
சதானந்தன் - அத்தான்
- Contact Request Details
கமலவேணி - சகோதரி
- Contact Request Details
சத்தியவாணி ஏகாம்பரம் - சகோதரி
- Contact Request Details
ஆறுமுகம் - மாமா
- Contact Request Details
கதிரேசபிள்ளை - மாமா
- Contact Request Details