Clicky

பிறப்பு 15 APR 1967
இறப்பு 24 MAY 2022
அமரர் கமலவதனி சுந்தர்ராஜ்
வயது 55
அமரர் கமலவதனி சுந்தர்ராஜ் 1967 - 2022 நயினாதீவு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kamalavathani Suntharraj
1967 - 2022

எ ங்கு சென்றீர் மச்சாள் இவ்வளவுதான் தான் வாழ்க்கை என்று எம்மை எல்லாம் தவிக்க விட்டு காலன் கவர்ந்து சென்றானா.. இப்பிறவியில் எம் உறவு ..உம் நினைவு உயிர்ப்புபாக எம்முடன் இருக்கும்.உம் ஆத்மா எல்லாம் வல்ல நயினை அம்பாளின் பாதங்களில் சாந்தி அடைய வேண்டேகிறோம்.

Write Tribute