1ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் கமலாதேவி வேலாயுதபிள்ளை
1938 -
2021
வேலணை கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
22
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 03-02-2022
யாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Pinner ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கமலாதேவி வேலாயுதபிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புத் தெய்வம்
எமை விட்டுசென்று
ஓராண்டு உருண்டோடி விட்டதே
கொடிய நோய் கொண்ட இவ்வுலகில்
வாழப்பிடிக்கவில்லை உங்களுக்கு
ஆனால் உங்களை பிரிந்து வருந்திக்கொண்டு
நாம் வாழ்கிறோம் இங்கு
அன்பான அப்பம்மா என்றழைத்து
ஆண்டொன்று ஆகிவிட்டதே
உங்கள் பேரன்கள் உங்களை
எண்ணாத நாளில்லை
உங்களின் நீங்காத நினைவுகளுடன்
தினம்தோறும் உங்கள் காலடியில்
எங்கள் கண்ணீர் பூக்களை
காணிக்கையாக்கி
வணங்குகின்றோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டி பிரார்த்திக்கிறோம்
ஓம் சாந்தி
தகவல்:
குடும்பத்தினர்