

யாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Pinner ஐ வதிவிடமாகவும் கொண்ட கமலாதேவி வேலாயுதபிள்ளை அவர்கள் 15-01-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
உமா(கனடா), இராஜகுமார்(இராஜன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற நாகராஜா, துரைராஜா(பிரித்தானியா), காலஞ்சென்ற மகாலட்சுமி(சின்னமணி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற கமலாம்பிகை, மகேஸ்வரி(பிரித்தானியா), காலஞ்சென்ற சண்முகநாதன், இராசலிங்கம் யோகேஸ்வரி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
விக்கினேஸ்வரன், கலாராணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இராகுல், இரவீன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.