5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கமலாதேவி சிவசங்கரப்பிள்ளை
(ராணி)
வயது 89
அமரர் கமலாதேவி சிவசங்கரப்பிள்ளை
1932 -
2021
Negeri Sembilan, Malaysia
Malaysia
Tribute
10
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலேசியா Negeri Sembilan ஐப் பிறப்பிடமாகவும், யாழ். சுன்னாகம், போட்ஸ்வானா Gaborone, இங்கிலாந்து Wembley ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கமலாதேவி சிவசங்கரப்பிள்ளை அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆருயிர் அன்னையே...
ஆண்டு ஐந்து ஆனதோ
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து...
வருடங்கள் ஐந்து கடந்தும்
மீளவில்லை உங்கள் நினைவில் இருந்து தாயே
அம்மா உங்கள் கடமைகளை மிகவிரைவில்
முடித்துக்கொண்டு எங்களிடமிருந்து
சென்றுவிட்டீர்களே!
மீண்டும் ஒரு பிறப்பிருந்தால்
எங்களுக்கு அம்மாவாக வந்திடுங்கள்
காத்திருப்போம்!
கண்முன்னே நீங்கள் வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எம் முன்னே உந்தன் முகம்
என்னாளும் உயிர் வாழும் என்றும்
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்
Our deepest condolences. Rest In Peace.