மரண அறிவித்தல்
தோற்றம் 04 MAR 1932
மறைவு 30 JUN 2021
செல்வி கமலாதேவி சிவசங்கரப்பிள்ளை (ராணி)
வயது 89
செல்வி கமலாதேவி சிவசங்கரப்பிள்ளை 1932 - 2021 Negeri Sembilan, Malaysia Malaysia
Tribute 10 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மலேசியா Negeri Sembilan ஐப் பிறப்பிடமாகவும், யாழ். சுன்னாகம், போட்ஸ்வானா Gaborone, இங்கிலாந்து Wembley ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாதேவி சிவசங்கரப்பிள்ளை அவர்கள் 30-06-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவசங்கரப்பிள்ளை, அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான யோகாம்பிகை, Dr. குமாரசுவாமி, தணிகாசலம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர், சோதிலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

முரளிதரன்- மாலினி, கங்காதரன்- வசந்தி, ஆனந்தலட்சுமி- முரளி, சுபாஷினி- இராஜகுமாரசூரியர் ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,

ஆனந்தகுமார்- செல்வி, விஜயகுமார்- மேகலா, இரவீந்திரகுமார்- கயானி, காலஞ்சென்ற ஜெயந்தகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அபிராமி, சிந்துஜா, நீத்துஷா, சகானா, லவன், டில்ரன், கிரிஷா, இஷிதா, மீரா, ஜனனி, கயான், ரெகான் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

கோவிட் -19 தொற்றுநோய் தடுப்பு விதிமுறைகளுக்கு ஏற்ப கிரியைகள் மற்றும் தகனம் நடைபெறுமிடங்களில் முறையே 15 மற்றும் 50 பேர்கள் மட்டுமே ஒன்றுகூட அனுமதிக்கப்படுவார்கள் என்பதையும் அறியத்தருகின்றோம். 

நேரடி ஒளிபரப்பு 04-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 06:00 மணிமுதல் மு.ப 10:00 மணிவரை பார்வையிட முடியும்.

நேரடி ஒளிபரப்பு  Click Here
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

கங்காதரன் - பெறாமகன்
சுபாஷினி - பெறாமகள்

Photos

Notices