Clicky

மண்ணில் 11 OCT 1949
விண்ணில் 23 FEB 2022
அமரர் கமலாதேவி சந்திரபாலன் 1949 - 2022 புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kamaladevi Chandrabalan
1949 - 2022

ஒரே வகுப்பில் ஒன்றாகப் படித்த ஞாபகங்கள் இன்று போல் உள்ளது. விளையாட்டுப் போட்டி என்றால் மஞ்சல் இல்லத்திற்கு அத்தனை வெற்றிக்கிண்ணங்களையும் பெற்று சம்பியன் பட்டத்தையும் பெறுவீர். எந்நேரமும் கலகலப்பான சுபாவம் கொண்ட தங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வணங்குகின்றேன்.

Write Tribute