

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடத்தை வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கமலாதேவி சந்திரபாலன் அவர்கள் 23-02-2022 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லைய்யா நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சந்திரபாலன்(சங்கீத பூசணம்) அவர்களின் அன்பு மனைவியும்,
கமலச்சந்திரன்(சுவிஸ்), கலையழகன்(சுவிஸ்), சந்திரிகா(கனடா), தேனுகா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெயகௌரி(சுவிஸ்), ராகினி(சுவிஸ்), ரவீந்திரகுமார்(கனடா), காலஞ்சென்ற சுதாகரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பாலசிங்கம்(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான சண்முகம், பரமேஸ்வரன்(சுவிஸ்), நாககேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
புஸ்பவதி(சுவிஸ்), விமலாதேவி(சுவிஸ்), கலைச்செல்வி(சுவிஸ்), சந்திரகுமார்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அட்சயன், கருணி, காருஷன், கார்ஸ்வினி, கார்ஸ்விகன், கஜீவன், யாசி, சுலக்ஷன், யோழன், சிஜானுகா, அபிஷா, அஜிஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
இதயராஜ், சங்கீதா, ரூபன், தீபன், நிஷாந்தன், மயூரன், ஜெனிவன் ஆகியோரின் அன்பு அத்தையும்,
சுஜீவன் அவர்களின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Streaming Link: Click Here
நிகழ்வுகள்
- Saturday, 26 Feb 2022 2:00 PM - 5:00 PM
- Sunday, 27 Feb 2022 7:00 AM - 8:00 AM
- Sunday, 27 Feb 2022 8:00 AM - 9:30 AM
- Sunday, 27 Feb 2022 10:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Please accept our deepest condolences.