மரண அறிவித்தல்

அமரர் கமலபூரணி சண்முகநாதன்
(கமலம்)
வயது 77
Tribute
7
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். திருநெல்வேலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட கமலபூரணி சண்முகநாதன் அவர்கள் 10-09-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, செல்வம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், கந்தையா, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சண்முகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
சதீஸ்குமார்(சதீஸ்), விஜயகுமார்(விஜய்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இரட்ணம்(இந்தியா), கனகமணி(இலங்கை), பிறைசூடி(இலங்கை), தங்கராஜா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வளர்மதி, நிலானி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சதூசா, தனோஜன், டனோசன், சாயிஷ், பிரவீன், மீரா, தர்சிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
அன்னாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் குடும்பத்தினரின் துயரிலும் பங்கு கொள்ளுகின்றோம்