2ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
வவுனியா பம்பைமடுவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கமலநாதன் சதுர்ஷிகா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி 27-09-2021
எங்கள் வீட்டின் குலவிளக்கே
உங்கள் நினைவுகளை மீட்டியபடியே
இரண்டாண்டுகள் கடந்து விட்டது- கடக்கும்
ஒவ்வொரு பொழுதினிலும் மிஞ்சுவது
ஏனோ கன்ணீர் மட்டும் தான்
எமக்காகவே உயிர் வாழ்ந்து
எம்மை விட்டு விரைவாகவே
பிரிந்தது விதியின் சதியோ!
இறப்பு என்பது நியதி தான்
என புத்தி சொல்கிறது ஆனால்
உள்ளம் ஏற்க மறுக்கிறதே!
உன் நினைவுகள்
எத்தனை வருடங்கள் சென்றாலும்
எம் இதயத்தில் இருந்து அகலாது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
கணவர்