Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 08 OCT 1929
இறப்பு 07 FEB 2023
அமரர் கமலாம்பாள் கனகசபாபதிப்பிள்ளை
வயது 93
அமரர் கமலாம்பாள் கனகசபாபதிப்பிள்ளை 1929 - 2023 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கமலாம்பாள் கனகசபாபதிப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அம்மா! தாயாகி அன்பு கொடுத்து
தந்தையாகித் துணிவு கொடுத்து
சேயாகிப் பாசம் கொடுத்து
உடன் பிறப்புகளுக்கு ஊக்கம் கொடுத்து
குடும்பத்தின் ஒளி விளக்காய்
இன்னும் பல பரிமாணங்கள் தந்து
வாழ்ந்தீர்கள்
நீங்கள் எம்மைவிட்டு நீங்கி
ஓராண்டு முடிந்தாலும்
 உங்கள் நினைவால்
 ஏங்கித் தவிக்கிறார்கள்
உங்கள் அன்பு உறவுகள்

உங்கள் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கும்
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
 பூட்டப்பிள்ளைகள் ..!

தகவல்: குடும்பத்தினர்