Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 08 OCT 1929
இறப்பு 07 FEB 2023
அமரர் கமலாம்பாள் கனகசபாபதிப்பிள்ளை
வயது 93
அமரர் கமலாம்பாள் கனகசபாபதிப்பிள்ளை 1929 - 2023 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாம்பாள் கனகசபாபதிப்பிள்ளை அவர்கள் 07-02-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா(முன்னாள் ரெஜிஷ்டார்) தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லத்தம்பி நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கனகசபாபதிப்பிள்ளை(தெரணியகல வர்த்தகர்) அவர்களின் மனைவியும்,

கனகராஜன், கனகசபேசன், காலஞ்சென்ற கனகதாசன்(சந்திரன் மாஸ்டர்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி(மலேசியா), மகேந்திரன், நீலாம்பாள் மற்றும் மகேஸ்வரன்(ஆசிரியர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கனகம்மா, சிவயோகம் ஆகியோரின் மைத்துனியும்,

பத்மா, சித்திரா, ராணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜகான், யசி - சுதாகர், அபிஷ்னா, ஆர்த்திகா, தர்மிகா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

ரீகன், அஷ்ரீன், எலேனா, றேடன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live link : Click here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கனகராஜன்(ராஜன்) - மகன்
கனகசபேசன் (சபேசன்) - மகன்