Clicky

பிறப்பு 19 APR 1942
இறப்பு 07 JUN 2024
அமரர் கமலாம்பிகை சொர்ணலிங்கம் 1942 - 2024 புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kamalambikai Sornalingam
1942 - 2024

கண்ணீர் அஞ்சலி சித்தி எங்கள் பந்தம் யாரறிவார்? சுற்றம் சூழ வாழ்ந்தோம் அன்று அத்தனை உறவும் கூட்டுக் குடும்பம் அனைத்தும் இழந்து புலம்பெயர் மண்ணில் சித்தம் கலங்கி சிதறி நிற்கின்றோம் சுத்தி நின்று அழவும் முடியவில்லை முத்துத் தம்பிப் பள்ளியிலே கற்றவர்நீ மூச்சுடன் கல்விக் கதையும் சொல்வாயே பழங்கதை சொல்வதில் பெரும்புலவர் நீயன்றோ பிள்ளையாக நின்று தேடுகின்றேன் உன்னை உழலுது மனமும் உனையும் தேடி உணர்வு சோர்ந்து நிற்கிறதே இன்றே ஒவ்வொன்றாய் உறவுகளும் மடிந்துமே போகிறார்கள் இன்று சிதறிக்கிடந்து அழுகின்றோம்…. எங்கள் சித்தியின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்… பெறாமகள் கோசலா ஞானம்.

Write Tribute