Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 19 APR 1942
இறப்பு 07 JUN 2024
திருமதி கமலாம்பிகை சொர்ணலிங்கம் 1942 - 2024 புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 1ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கமலாம்பிகை சொர்ணலிங்கம் அவர்கள் 07-06-2024 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், புங்குடுதீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சொர்ணலிங்கம்(ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,

மாலிதி, காந்தினி, செல்வினி, சுபாஜினி, கமலதாசன், நகுலதாசன்(Isaac) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சந்திரநேசன், ஜோன்சன்(நேமா), இந்திரசீலன், தயாளன், பிருந்தா, லாவன்யா ஆகியோரின் ஆருயிர் மாமியாரும்,

காலஞ்சென்ற தங்கரெத்தினம் அவர்களின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான மாணிக்கம், முத்துத்தம்பி, தர்மலிங்கம், நடராசா, ராசம்மா, பரமேஸ்வரி மற்றும் பவளம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான பராசக்தி-பரமானந்தம், கற்பகம்-யாதவராயர், வீரசிங்கம், சோமசுந்தரம்-தங்கம்மா மற்றும் ஆச்சிமுத்து ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

யமுனா, காலஞ்சென்ற ஸ்ரீதரன்(ராசன்), ஜெயா, சசிகரன் ஆகியோரின் அன்புச் சித்தியும்,

சோபிகா-சுரேஸ், மிலேஸ், செரோன், செரோமி, ஹபிசன், இந்துஜா, ஈதன், ஏரன், கீரன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

நிலா அவர்களின் பாசமிகு அப்பம்மாவும்,

பிரஷா, மின்சாரா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

Live Link: Click Here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

நகுலதாசன்(Isaac) - மகன்
மாலிதி - மகள்
சுபாஜினி - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos