11ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கமலாம்பிகை பூபாலசிங்கம்
வயது 72
அமரர் கமலாம்பிகை பூபாலசிங்கம்
1940 -
2013
வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வண்ணார்பண்ணை பெருமாள் கோவிலடி மணிக்கூட்டு ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும், தெகிவளையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கமலாம்பிகை பூபாலசிங்கம் அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கா நினைவில்
ஆண்டுகள் பதினொன்று அகன்றோடி விட்டாலும்
அழியாத நினைவலைகள் எம் அடிமனதின்
ஆழத்தில் இருந்து வதைக்கிறதே
என் செய்வோம் நாங்கள்?
மனம் ஏங்கி தவிக்கின்றது
உங்களை காண உங்கள் குரல் கேட்க
காரணம் தெரியவில்லை
மனதுக்கு நீங்கள் இல்லையென்று புரியவில்லை
நினைவுகள் மட்டும் மிஞ்சுகிறது
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எமது மனம் உங்களை
தேடிக்கொண்டே இருக்கும்
என்றும் உங்கள் நினைவுகளுடன்
குடும்பத்தினர்....
தகவல்:
குடும்பத்தினர்