Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 31 DEC 1940
இறப்பு 05 DEC 2013
அமரர் கமலாம்பிகை பூபாலசிங்கம்
வயது 72
அமரர் கமலாம்பிகை பூபாலசிங்கம் 1940 - 2013 வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வண்ணார்பண்ணை பெருமாள் கோவிலடி மணிக்கூட்டு ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும், தெகிவளையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கமலாம்பிகை பூபாலசிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:15/12/2023

மறவா நினைவுகளை மனதோடு தந்துவிட்டு,
இறையோடு சென்று இன்று பத்து ஆண்டுகள்
வார்த்தைகளால் சொல்ல முடியாத
வலிகள் உங்கள் இழப்பு!

இருந்தபோதே எம்மைக்காத்த
காவல் தெய்வமே - இறந்தாலும்
எம்மை இறையாக்காப்பீரே!
ஆண்டுகள் எத்தனை கடந்தாலும்
எங்கள் ஆழ்மனங்களின் ஆணிவேர் நீங்கள்

எங்களுக்கான இலக்கணம் படைத்த
உங்களை பத்து அல்ல
பல நூறு ஆண்டுகள்
சென்றாலும் மறக்கமாட்டோம்

திருப்ப முடியாத காலத்தை
உங்கள் நினைவுகளுடனும்
நிழல்ப்படத்தினூடாகவும்
திரும்பிப்பார்க்கின்றோம்..

உங்கள் பிரிவால் துயரும் கணவர்
பிள்ளைகள், மருமக்கள்
பேரப்பிள்ளைகள் மற்றும் பூட்டப்பிள்ளைகள்...!

தகவல்: குடும்பத்தினர்