அமரர் கமலாம்பிகை கந்தசாமி
ஓய்வுபெற்ற மருந்தாளர், போதனா வைத்தியசாலை - யாழ்ப்பாணம்
வயது 81
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
தமிழ் சமூகம் விடிவு பெற ஓய்வின்றி அயராது தன்னை அர்ப்பணித்த அம்மா என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட மாமனிதர் கமலாம்பிகை கந்தசாமி அவர்களின் மீளாத்துயில் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.அம்மா விட்டு சென்ற தடங்களை அனைவரும் நிறைவேற்ற பாடுபடுவதே அன்னாரின் ஆன்மா சாந்தி பெற வழியேற்படுத்தும் அதேவேளை அன்னாரின் பெரும் இழப்பினால் ஆறாத்துயரில் இருக்கும் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறோம்.அன்னாரின் ஆன்மா சாந்தியடைவதாக.
Write Tribute
மறைந்த திருமதி கமலாம்பிகை கந்தசாமி அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல யேசுநாதரின் அருள் வேண்டி பிரார்த்திக்கிறேன். May her soul Rest In Peace.