அமரர் கமலாம்பிகை கந்தசாமி
ஓய்வுபெற்ற மருந்தாளர், போதனா வைத்தியசாலை - யாழ்ப்பாணம்
வயது 81
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அம்மாவின் இழப்பு எமது சமூகத்தின் பேரிழப்பாகும். அன்னாரை இழந்து தவிக்கும் அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அம்மாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.
ஓம் சாந்தி
Write Tribute
மறைந்த திருமதி கமலாம்பிகை கந்தசாமி அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல யேசுநாதரின் அருள் வேண்டி பிரார்த்திக்கிறேன். May her soul Rest In Peace.