அம்மையாரின் பிரிவால் துயருறும் அனைவரையும் என் அன்பால் அரவணைத்து ஆறுதல் கூறுகின்றேன். "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் " என்ற குறளுக்கு உவமையாக வாழ்ந்தவர் அம்மையார். அன்னையின் கணவர் சமூக சேவையிலும், அம்மையார் சமூக சேவை மட்டுமல்லாமல் தேசநலன் கருதி உழைத்தவர்கள் . அவர் திருநாமம் என்றும் நிலைத்திருக்கும். ஆத்மா சாந்திக்காக பிரார்த்திக்கின்றேன்
சிவமோகன் குடும்பம்
416 731 6006
மறைந்த திருமதி கமலாம்பிகை கந்தசாமி அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல யேசுநாதரின் அருள் வேண்டி பிரார்த்திக்கிறேன். May her soul Rest In Peace.