Clicky

பிறப்பு 26 AUG 1932
இறப்பு 27 JUN 2022
அமரர் கமலாம்பிகை குமாரசாமி
வயது 89
அமரர் கமலாம்பிகை குமாரசாமி 1932 - 2022 கந்தர்மடம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kamalambikai Cumarasamy
1932 - 2022

அம்மா!! இறுதியா கதைத்த போது ! பார்க்கணும் என்றேன் .... இருப்பேன் ....... வாங்கோ என்றீர்கள் ! ஆனால் அது தான் இறுதி வார்த்தையாய் இருக்கும் என்பதை நான் உணரேன்!! என் ஆசை கனவாகியது.... நீங்கள் இல்லை என்பதும் நியமாகியது..... ஆனால்! உங்கள் மேல் கொண்ட அன்பும் , உங்கள் நினைவும் ! எமக்குள் நிலையானது! அது என்றும் நியமானது! கனக்கும் மனதில். கலங்கா உங்கள் உருவம்.! அன்பாய் கதைக்கும் இனிய வதனம். எங்கள் ஒவ்வொருவர் மனதிலும் மறையாத நினைவுகளாய் ! உங்கள் ஆத்ம சாந்திக்காக இறைவனை வேண்டுகின்றோம் ! அன்போடு அம்மா [மங்கை ] பிள்ளைகள் [ பாலா (France ), ரதி(Norway), வனிதா(Canada) , வத்சலா (Canada), சூரி(Norway), வாசுகி(Norway), ஜனகன் (Swiss), சங்கர் (Swiss)

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Tue, 28 Jun, 2022