யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட கமலாம்பிகை குமாரசாமி அவர்கள் 27-06-2022 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் தெய்வானைபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கைலாசபிள்ளை செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குமாரசாமி(புகையிரத நிலைய அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சுஜிதா, சுகுமார், சுபகுமார், சுஜித்குமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நகுலேஸ்வரி, பாலசுப்பிரமணியம், பாலசிங்கம், சண்முகலிங்கம் மற்றும் ராஜேஸ்வரி, தர்மாம்பிகை ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
மகாதேவன், கலைவாணி, சீதா, புவனலோஜினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
நர்மதா- ஆருரன், ஹம்சா- கஜசனன், யதுசிகா- சிவாகரன், துர்க்கா, கோகுலன், மகிஷா, துளசிகா, நிலக்ஷி, கிரிஷிந்தன், அனுக்ஷயன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
வர்சன், யாதவி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link:- Click Here
Date:- 30 Jun 2022 9:30 AM - 11:30 AM
நிகழ்வுகள்
- Wednesday, 29 Jun 2022 5:00 PM - 9:00 PM
- Thursday, 30 Jun 2022 9:30 AM - 11:30 AM
- Thursday, 30 Jun 2022 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Heart felt condolences Rest in peace