Clicky

தோற்றம் 06 JUN 1939
மறைவு 10 MAY 2020
அமரர் கமலம் திருஞான சம்பந்தபிள்ளை (மணி)
வயது 80
அமரர் கமலம் திருஞான சம்பந்தபிள்ளை 1939 - 2020 மண்டைதீவு 8ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

கெளரி தெய்வேந்திரன் 20 MAY 2020 United Kingdom

அன்பான ஆசையம்மாவாய் எளிமையான எங்கள் வாழ்வில் உறவாடி மகிழ்ந்தவரே! உங்கள்நினைவுகள்,இனிமைப் பழக்கங்கள் எல்லாமே அழியாதிருக்க,அவசரமாய் உங்கள் உயிரை இழந்து நிற்கின்றோம். இன்று நீங்கள் இல்லை என்ற செய்தி பொய்த்திடாதா என மனம் ஏங்குகிறது. வாழ்க்கையின் நிஐங்கள் புரிந்தாலும்....கொஞ்சும் உங்கள் குரல் கேட்க மனம் விழைகிறது. நிறைய நினைவுகள்.....எம்மோடு வாழ்ந்தது உண்மையான பாசத்தின் தேடல்கள் இதயம் கனத்து இரு விழிகள் நிறைந்து இழப்பின் துயரில் உயிர் வாடி நிற்கின்றோம். உங்கள் நினைவுகள் என்றென்றும் நீங்காமல் நிலையாயிருக்கும்.உடலிங்கு காலப் பெரு நதியில் கரைந்து தான் போனாலும் அன்பான அழைப்பும் ,அரவணைப்பும் என் நினைவோடிருக்கும் என் அன்பான ஆசையம்மா.