Clicky

பிறப்பு 07 DEC 1961
இறப்பு 15 FEB 2023
அமரர் கமலகுமாரி செல்வராசா (ரதி)
வயது 61
அமரர் கமலகுமாரி செல்வராசா 1961 - 2023 சேமமடு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
றதியக்கா உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம் ? உங்கள் பிரிவால் துயரத்தில் ஆழ்த்தி இருக்கும் குடும்பத்தார்க்கு மன ஆறுதலையும் நின்மதியையும் தர வேண்டி எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.... ஓம் சாந்தி ? ஓம் சாந்தி ? ஓம் சாந்தி ?
Write Tribute

Tributes