
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kamalakumari Selvarasa
1961 -
2023

இந்த மண்ணில் பிறந்தவர்கள் என்றோ ஒரு நாள் இறந்து தான் ஆகணும். இருந்தும் ஒருவரின் இறப்பின் போது தான் தெரியும் அவர் பற்றிய அன்பும் அக்கறையும் தேவையும். அந்த வகையில் ரதி அக்கா நீங்கள் உண்மையாக வாழ்ந்தீர்கள். உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும்.
Write Tribute