

திருமதி கமலாதேவி சண்முகரத்தினம்
1944 -
2021
கைதடி தெற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Mrs Kamaladevy Shanmugaratnam
1944 -
2021
நளினி, உங்கள் அன்புத்தாயார் இயற்கை எய்தினார் என்ற துயரச்செய்தி அறிந்து உங்களுடனும் ,குடும்ப உறவுகளுடனும் துயர் பகிர்கிறோம். இந்த துயர் மிகு வேளையில் அம்மாவுடன் நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையின் பசுமையா பகுதிகள், சந்தோச நிகழ்வுகள் உங்கள் மனக்கவலைக்கு மருந்தாகி ஆறுதல் தர ஆண்டவனை வேண்டுகிறோம். உலகில் எமக்கான விலைமதிப்பற்ற மிகப்பெரும் சொத்து, உறவு அம்மாதான்.அந்த புனிதமான ஆத்மா ஆண்டவனடியில் சாந்தி கொள்ளும். ஓம் சாந்தி???❤️ ஆழ்ந்த இரங்கலுடன் சதா சிறி , சசி

Write Tribute