அமரர் கமலாதேவி அப்புத்துரை
வயது 77
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
கண்ணீர் பூக்களால் எங்கள் அஞ்சலி
உங்கள் இழப்பு எங்களை மிகவும் துன்பத்தில் ஆழ்த்திவிட்டுப் போயிருக்கின்றது
ஆழ்ந்த அனுதாபங்கள் உங்கள் துயரில் நாமும் பங்குகேற்று வழி அனுப்பிவைக்கின்றோம்
உன்னை இழந்து நிற்கும் சின்னையா குடுப்பதினார்
Write Tribute
Our deepest sympathies to Apputhurai and the family. We are very sorry for your loss. Muthuccumaru Ganeshanathan & Family