யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto, Montreal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாதேவி அப்புத்துரை அவர்கள் 19-02-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அப்புத்துரை அவர்களின் ஆருயிர் மனைவியும்,
தமயந்தி(தமி) அவர்களின் பாசமிகு தாயாரும்,
பாலகணேசன்(ராஜன்) அவர்களின் அன்பு மாமியும்,
காலஞ்சென்ற இந்திராதேவி, சகுந்தலாதேவி, கணேசமூர்த்தி(ஜேர்மனி), நிர்மலாதேவி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மகாலிங்கம், முத்துக்குமார், தங்கராணி, சிவலோகன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஐங்கரன், துசியந்தி, உமாசங்கர், செல்வி ஆகியோரின் அன்பு சின்னம்மாவும்,
சுதாகர், தனுயா, சுமணன், சுஜிர்தா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
ரிஷிகர், பிரசான், பிரதீப் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கீர்த்தன், சரன், ரித்தி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our deepest sympathies to Apputhurai and the family. We are very sorry for your loss. Muthuccumaru Ganeshanathan & Family