அமரர் கமலாதேவி அப்புத்துரை
வயது 77
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kamaladevy Apputhurai
1944 -
2021
ஆறலாம்...! ஆகவடு மாறலாம் இருக்கின்றார் உந்தன் அம்மா என்று எங்கள் மனம் கூறலாம் ஆறுமோ....! ஆறெலாம் கழுவினாலும் அணையுமா உந்தன் அகவனல்? அமரர் புரத்தில் உந்தன் தாயார் அறங்காக்கச் செல்கின்றார் அவரின் பணி அங்கும் தொடரட்டும் ஆத்ம சாந்தி வேண்டுகின்றோம் அமைதி கொள் சகோதரி ஆழ்ந்த அனுதாபங்கள் ஓம் சாந்தி...சாந்தி.....??? றகு சாந்தி குடும்பம்
Write Tribute
Our deepest sympathies to Apputhurai and the family. We are very sorry for your loss. Muthuccumaru Ganeshanathan & Family