Clicky

பிறப்பு 10 SEP 1933
இறப்பு 27 JUN 2020
அமரர் கமலாதேவி வேலாயுதம் 1933 - 2020 குப்பிளான், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kamaladevi Velautham
1933 - 2020

அங்கமெலாம் நொந்து பெற்ற அன்னையுடன், என்னையும், முந்தி முதலாய் எடுக்கிய உற்ற அன்னையே! ஆண்டு தோறும் ஆடியில் நாடி, உள்உவகை கொண்டோம்! நல்லூர் கண்டோம்!! இன்றும் நாளையுமாவது தங்கிவிடு? ஏனெனில், மீண்டும் அடுத்த ஆண்டு தானே என வசியம் வைத்த தாயே! அன்பான மாமிகள் படை சூழ்ந்த குழந்தை வாழ்விலும் "மாமி" என்று மட்டும் துணைச்சுட்டு ஏதுமற்று நாம் உரிமையோடு விழிப்பதற்கேதுவான அன்பான அன்னையே எப்பிறப்பில் காண்போம் இனி?--- எங்களுடைய இருப்பு முதல், எங்களுடைய இருதயங்கள் எப்பொழுதும் பிணைக்கப்பட்டே உள்ளன; எனவே, மிக்க துக்ககரமான இந்த நிகழ்விலும் எங்கள் இதயங்கள் அனைத்தும் உங்களுடனே உள்ளன.--- "மாமியின் ஆன்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும்". --- Since our existence, all our hearts are intertwined for ever; As well as, all our hearts are with you in the sorrowful event. "May her soul rest in peace". --- Depuis notre existence, tous nos cœurs sont entrelacés pour toujours; Par conséquent, tous nos cœurs sont avec vous dans l'événement douloureux. "Que son âme repose en paix".--- Seit unserer Existenz sind alle unsere Herzen für immer verbunden was wir nie hatten; Und all unsere Herzen sind mit dir in dem schmerzhaften Ereignis. "Möge ihre Seele in Frieden ruhen".

Tribute by
தம்பி மயிலு Mylvaganam family
தம்பி
kuppilan
Write Tribute