
-
10 SEP 1933 - 27 JUN 2020 (86 வயது)
-
பிறந்த இடம் : குப்பிளான், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : கல்வியங்காடு, Sri Lanka கனடா, Canada
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காடு விளையாட்டு அரங்கவீதியை வாழ்விடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கமலாதேவி வேலாயுதம் அவர்கள் 27-06-2020 சனிக்கிழமை அன்று கனடாவில் இயற்கை எய்தினார்.
அன்னார், சின்னப்பு தங்கம்மா தம்பதிகளின் ஏக புத்திரியும், திரு திருமதி இளையதம்பி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இளையதம்பி வேலாயுதம் அவர்களின் அன்பு மனைவியும்,
லோகநாதன், காலஞ்சென்ற சறோஜாதேவி, ஜெயறஞ்சன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவானந்தராஜா, இரத்தினேஸ்வரி, ஜெயகௌரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவானந்தன், பத்மாசலன், காலஞ்சென்ற இராஜகுலேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தர்ஷிகா நவநீதன், பிரியந், அபிஷிகா, லின்ரா, ஜெனுஷா, ஜெஷிகா, ஜெனித்தா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சிறீனா, சிறேயா, ஆரியன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
குப்பிளான், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
