Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 19 SEP 1945
இறப்பு 26 MAY 2020
அமரர் கமலாதேவி சதாசிவம்
Internationally renowned Professional flutist and flute teacher
வயது 74
அமரர் கமலாதேவி சதாசிவம் 1945 - 2020 கொழும்பு, Sri Lanka Sri Lanka
Tribute 23 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாதேவி சதாசிவம் அவர்கள் 26-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சதாசிவம் பராசக்தி  தம்பதிகளின் அன்பு மகளும்,

சிவபரமானந்தன்,  ஞானதேவி, காலஞ்சென்றவர்களான பத்மநாதன், சரோஜினிதேவி மற்றும்  மனோகரிதேவி, அருள்நாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வீணா, ஜனனி, நிரஞ்சனா, ஜெயந்தி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

சரண்யா, கிருஷ்ணா, கார்த்திகா, நந்தினி ஆகியோரின் அன்புச் சித்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Ms. Kamaladevi Sathasivam was born in Colombo and lived in Canada Toronto and passed away peacefully on Tuesday 26th May 2020.

The loving beloved Daughter of Mr. Sathasivam and Mrs. Parasakthy Sathasivam.

The beloved sister of Sivaparamananthan, Gnanadevi, late Pathmanathan, late Sarojinidevi, Manoharidevi and Arulnathan.

She is also the chithi and periyama of Saranya, Krishna, Veena, Karthika ,Nanthini, Janani, Niranjana, and Jeyanthi.

This Notice is provided for all family and friends. 

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices