திருமதி கமலாதேவி நடனசிகாமணி
இளைப்பாறிய ஆசிரியை - கொழும்பு இந்துக் கல்லூரி மற்றும் குப்பிளான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயம்
வயது 79
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
கமலா அக்காவின் பிரிவு செய்தி அறிந்து ஆழ்ந்த கவலை அடைந்தேன். நாங்கள் வார இறுதியில் பாடசாலை விடுதியில் இருந்து வரும்பொழுது, எங்கள் வீட்டில் அவர்கள் இருந்த நாட்களில், எங்களை மிகவும் அன்புடன் வரவேற்று உபசரித்த நாட்களை நன்றியுடன் நினைவு கூறுகிறேன்.அவருடன் பழகிய நாட்கள் குறைவு என்றாலும் அவரின் இனிமையான வார்த்தைகளும் அன்பும் என் மனதில் நிலைத்திருக்கும். அவரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
Write Tribute
எமது கண்ணீர் அஞ்சலிகள் 💐💐 May her soul Rest in Peace