Clicky

பிறப்பு 09 MAY 1946
இறப்பு 10 APR 2026
திருமதி கமலாதேவி நடனசிகாமணி
இளைப்பாறிய ஆசிரியை - கொழும்பு இந்துக் கல்லூரி மற்றும் குப்பிளான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயம்
வயது 79
திருமதி கமலாதேவி நடனசிகாமணி 1946 - 2026 குப்பிளான், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
யாழ்ப்பாணம் குப்பிளான் விக்கினேஸ்வரா வித்தியாசாலையில் ஆரம்ப கல்வியை உங்களிடம் படித்த ஞாபங்கள் மறக்க முடியாது. புன்னகை புரிந்து மாணவர்களிடம் அன்பாக பேசும் ஆசிரியர் நீங்கள். பவாக்கா.. என்றென்றும் நினைவில் இருப்பீர்கள். ஆழ்ந்த அனுதாபங்கள், ஆத்மா சந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.
Write Tribute