
அமரர் கமலாதேவி குலவீரசிங்கம்
(ஆனந்தியம்மா)
வயது 77
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Kamaladevi Kulaveerasingam
1942 -
2020
அன்புடனும் , பாசத்துடனும் என்னை வசந்தராஜா uncle என்று அழைத்த சாந்தமே உருவான ஔவையார் பாத்திரத்தை ஏற்று EEP என்ற சங்கத்தை மெருகு ஊட்டிய ஒரு பெரும் தூண் விழுந்து விட்டதோ விநாயகனே உன் துதிக்கையால் அமரோலகத்தில் ஒரு ஆசனம் அமைத்திடுவாயோ நாள் ஒரு மேனியாய் அன்னாருக்கு தொண்டுகள் செய்த திருமகள் ஆனந்திக்கு எவ்விதம் ஆறுதல் சொல்வேன் விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற கமலா அக்காவையும் அவர் குடும்பத்தினரையும் மறக்கா வண்ணம் EEP என்ற மன்றத்தில் புகழ் உச்சியில் இருக்கும் வண்ணம் முத்திரை பதித்து சென்றாயோ உனது பேரப்பிள்ளைகளுக்கு கலைவாணியின் அருள் கிடைத்து விட்டது என்ற உவகையுடன் போய் விட்டாயோ நற்பண்புகளும் தெய்வபக்தியும் மிகுந்த மருமகன் எனக்கிருக்க என்ன குறை என்று எண்ணி தெய்வத்துடன் கலந்திட சென்று விட்டாயோ.

Write Tribute
Please accept our heartfelt condolences from EEP. I am writing this message on behalf of the Elders Empowerment Programme in which Kamaladevi was a regular and enthusiastic member till we shut down...